வரம்
ஒவ்வொரு விழித்தலின் பின்னும்
பாவ மன்னிப்பிற்கான
பாதை திறந்தே
கிடக்கிறது....
அடுத்த உறக்கம்
என்பது
மரண தழுவலாய்
கூட
மாறிவிடலாம்.....
இந்த நிமிடம்,
இந்த இருப்பு,
இந்த சுவாசம்...
அல்லாஹ் கொடுத்த வரம்..
பாவமன்னிப்பு ஒன்றே தவம்
பிழைத்துக் கிடப்பதே வரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக